×

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவிக்கு முதன்மை எழுத்து தேர்வு கடந்த 10.8.2023 முதல் 13.8.2023 வரை நடத்தப்பட்டது. தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தெரிவிற்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ள குரூப் 1 பதவிக்கு நேர்முக தேர்வு(இரண்டாம் கட்டம்) நடைபெற உள்ளது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 3 தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 1 ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,TNPSC ,Dinakaran ,
× RELATED கணக்கு பணிகள் பதவிக்கு...